கமல்ஹாசனின் இந்த புதிய படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. காமெடிப் படமான இதனை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.
கமல் ஜோடியாக தமன்னா நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.
கமல் புதிய படம்!
உன்னைப்போல் ஒருவன் படத்துக்குப் பிறகு மிஷ்கின் இயக்கும் சரித்திரப் படத்தில் கமல் நடிப்பதாக இருந்தது. படத்தின் கதை மற்றும் ஸ்கிரிப்ட் உருவாக்கும் பணி நீண்டுகொண்டே செல்வதால் அதற்குமுன் குறுகியகால தயாரிப்பில் நடிக்க கமல் திட்டமிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment