
முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் வீட்டில் தாக்குதல் நடத்தியவர்கள் இயக்குனர் சீமானின் 'நாம் தமிழர்' இயக்கத்தை சேர்ந்தவர்கள் என காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து அந்த இயக்கத்தை சேர்ந்த மித்ரன், மணி, அருண் ஆகியோரை கைது செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து டாட்டா சுமோ கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பாக அந்த இயக்கத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
0 comments:
Post a Comment