எந்த சட்டமும் எங்களுக்கு பொருந்தாது !

படம் சொல்லும் சேதி....

இன்று காலை ஓமந்தூரார் தோட்டம் அருகில் எடுத்த படம்


இன்று காலை புதிய தலைமையகம் கட்டும் பகுதியின் அருகில் போக்குவரத்து காவல்துறையின் காவலர் ஒருவர் தலைகவசம் அணியாமல் அதுவும் மற்றொரு வண்டியை உதைத்து கொண்டு செல்வதால் இப்பகுதிவாகன ஓட்டிகள் சிறமம்பட்டனர் .
படம் : உமர்

0 comments: