மர்ர்ச்சிஸ்ட் எதிர்ப்பு ...

ஆந்திராவில் தனி தெலுங்கானா கோரி போராட்டம் வலுத்துவருகிறது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, ஆந்திராவில் தற்போது நிலவி வரும் பதட்டத்தைக் குறைக்க மத்திய அரசு சில நல்ல நடவடிக்கைகளை எடுத்த போதும், தனி மாநிலம் அளிப்பது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி எதிர்ப்பதாக தெரிவித்தார்.
புதிய மாநிலங்கள் உருவாக்கப்படுவது என்பது நீண்ட கால நடவடிக்கை. இந்த சூழ்நிலையில் அனேக மாநிலங்களில் இத்தகைய கோரிக்கைள் எழுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.

0 comments: