தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் பாபர் மஸ்ஜித் இடத்தை ஒப்படைக்க கோரியும் லிபரான் கமிசன் அறிக்கையை அமல் படுத்த கோரியும் மாபெரும் ஆர்பாட்டம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடந்ததது இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர் இதில் ஏராளமான பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment