மெரினா

மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் பணி முடியும் நிலையில் உள்ளது.
ஆனால், துணி துவைப்பது, குளிப்பது, புல் தரைகளை சேதப்படுத்துவது போன்றவையும் நடந்து வருகின்றன.
காந்தி சிலை அருகே துணிகளை உலர்த்தி, பறக்காமல் இருக்க அங்குள்ள கற்களை பெயர்த்து வைக்கிறார் பெண்.

0 comments: