பின்டேலனை பிடிப்பதற்கான புதிய யுத்த தந்திரம் ஒருபக்கம் செயல்படுத்தப்படும் அதே நிலையில் ஏவுகணை தாக்குதல் நடத்தும் பரப்பை அதிகரிக்கவும் அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு வெளியில் ஆப்கானிஸ்தான்-ஈரான் எல்லையில் உள்ள பலுச்சிஸ்தான் பகுதியிலும் ஏவுகணை தாக்குதல் நடத்துவது தொடர்பாக பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேசி வருகிறது.
அமெரிக்கா புது வியுகம் !
அல்கொய்தா தலைவருமான பின்லேடனை பிடிப்பதற்கு அமெரிக்க அரசு புதிய முயற்சியை தொடங்க இருக்கிறது. ஒசாமா பின்லேடனை பிடிப்பதற்காக அவன் தலைக்கு அமெரிக்கா 250 கோடி ரூபாய் விலை நிர்ணயித்து இருந்தும் கடந்த 8 ஆண்டுகளாக கைதாகாமல் தப்பி வரும் அவனை பிடிப்பதில் புதிய உத்வேகத்தை அமெரிக்கா காட்டி வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment