ஸ்தம்பித்தது சென்னை !




பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரி இந்திய தவ்ஹீத் ஜமாத்தினர் மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் வீட்டை முற்றுகையிட முயன்ற நுர்றுக்கனக்கனோர்கைது செய்யப்பட்டனர் .இதே போல் தமுமுகவினர் அண்ணா சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர் இதனால் அண்ணாசாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது இதில் அத்வானியின் உருவ பொம்மை தீயிட்டு எரிக்கப்பட்டது . இதே போல் தமிழத்தின் பல்வேறு மாவட்ட தலை நகரங்களிலும் பாப்ரி மஸ்ஜித் மீட்பு போராட்டம் நடைபெறுகிறது .இதே போன்று RSS இயக்கத்தினர் சார்பாக தடையை மீறி சென்னை சென்றல் நிலையத்தில் கோயில் கட்ட மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற பொழுது கைது செய்தனர் இதில் 50பேர் கைது செய்யப்பட்டனர் .

0 comments: