தஞ்சை பகுதியில் பரவும் சிக்குன் குன்யா .

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சமிப காலமாக பரவும் சிக்குன் குன்யா நோயால் அதிரையில் ஏராளமானோர் பாதிகாப்பட்டுள்ளனர் இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகின்றனர் தினந்தோறும் மக்கள் கூட்டம் மருத்துவமனையில் அலைமோதுகின்றன இதை பார்க்கும் போதுஅதிரையில் சமிபத்தில்பெய்த மழை வெள்ளத்தால் இந்நோய் தாகஈருக்க கூடும் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதே போன்று கடந்த இரண்டுஆண்டுகளுக்கு முன்பு இந்த நோயினால் பாதிக்கப்பட்டு மரணத்தில் முடிந்த சோகமும் உண்டு .எனவே இது சம்பந்தமான அரசுஅதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயம் செய்யுமா சுகாதார துறை ?

0 comments: