Showing posts with label அர்ச்சகர். Show all posts
Showing posts with label அர்ச்சகர். Show all posts

கல்லூரி மாணவியுடன் அந்தரங்கம் !

அர்ச்சகரின் ஆபாச சி.டி.க்கள் அமோக மாக விற்பனையாகி வருகிறது. தற்போது கூடுதலாக கல்லூரி மாணவி ஒருவருடன் அர்ச்சகர் நடத்தும் அந்தரங்க விளையாட்டுக்கள் உலா வருகிறது.

அதற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மச்சேஸ்ரவரர் கோயில் அர்ச்சகரின் செக்ஸ் லீலைகள் அம்பலத்துக்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயில் கருவறை, லாட்ஜிகளில் குடும்ப பெண்கள் மற்றும் மாணவிகளுடன் தேவநாதன் உல்லாசமாக இருந்த சி.டி.க்கள் தமிழகம் முழுவதும் பரபரப்பாக விற்பனையாகி வருகின்றன.

அர்ச்சகரின் செக்ஸ் லீலை கள் சி.டி.க்களாக வந்தது எப்படி என்பது பற்றியும், இவற்றை சி.டி.க்களாக வெளியிட்டது யார் என்பது பற்றியும் போலீசார் ரகசிய விசாரணையில் இறங்கி உள்ள நிலையில் ரூ.100, ரூ.150க்கு என அர்ச்சகரின் ஆபாச சி.டி.க்களின் விற்பனை சக்கை போடு போடுகிறது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அர்ச்சகர் லீலைகள் அடங்கிய சி.டி.க்கள் மறைமுகமாக விற்பனையாகி வருகின்றன. முக்கிய நபர்கள், நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அது கிடைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் குமரி மாவட்டத் தில் உள்ள சி.டி. கடைகள் சிலவற்றிலும் அர்ச்சகரின் சி.டி.க் கள் அமோகமாக விற்பனையாகி வருகிறது.

இந்த சி.டி.க் களில் மொத்தம் 11 படங்கள் வரை உள்ளது.இளம்பெண், நர்ஸ், விபசார பெண் உள்ளிட்டோருடன் அர்ச்சகர் தேவ நாதன் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் இதில் இடம்பெற்று உள்ளன. சுமார் 1 மணி நேரம் வரை சி.டி. ஓடுகிறது. பெண்களிடம் பேசுவதில் தொடங்கி அவர்களின் ஆடைகளை களைந்து உல்லாசமாக இருப்பது வரைபடமாக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் கடந்த வாரம் சி.டி. கடை ஒன்றில் போலீசார் நடத்திய சோதனை யில் அர்ச்சகரின் ஆபாச சி.டி.க் கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் நேற்று (புதன்) நாகர்கோவில் கேப் ரோட்டில் உள்ள சி.டி. கடை ஒன்றில் நடத்திய சோதனையிலும் அர்ச்சகரின் ஆபாச சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பிரபல நடிகைகளின் ஆபாச சி.டி.க்களை விட இப்போது அதிகளவில் அர்ச்சகரின் ஆபாச சி.டி.க்கள் தான் விற்பனையாகி இருக்கின்றன.

சில முக்கிய தொழிலதிபர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த சி.டி.க்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்வதாக சி.டி. கடைக்காரர் தெரிவித்துள்ளார்.நெல்லை மாவட்டத்திலும் அர்ச்சகர், கல்லூரி மாணவியுடன் உல்லாசமாக இருக்கும் சி.டி. இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.போலீசாரின் தீவிர கண்காணிப்பால் அந்த சி.டி.க்கள் கடைகளில் வைக்கப்படுவதில்லை என்றும் மறைமுகமாக அவை விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சி.டி.க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர் .