Showing posts with label பின் லேடன். Show all posts
Showing posts with label பின் லேடன். Show all posts

பின்லேடன் உயிருடன் உள்ளார் !

அல் கய்டா இயக்கத் தலைவருமான ஒசாமா பின் லேடன் உயிருடன் உள்ளதாக ஆப்கானில் தேடப்படும் ஹிஸ்ப் - இ - இஸ்லாமி இயக்கத் தீவிரவாத தலைவர் குல்புதீன் ஹெக்மாட்யர் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ள குல்புதீன், அமெரிக்கப் படை ஆப்கானிலிருந்து வெளியேற முடிவு செய்தால் அது பத்திரமாக வெளியேற வாய்ப்பளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி கவிழ்வதற்கு அல் - காய்தாவின் தவறான வியூகமே காரணம் என்றும் குத்புதீன் மேலும் கூறியதாக இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.