என்னுரை
எல்லாப்புகழும் ஏக வல்லவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே! அவனுடைய அன்பும் அருளும் உலகத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட நம் உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள், அவர்களைப் பின் தொடந்த தாபியீன்கள், நல்லடியார்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
அல்லாஹ் நம்மீது விதித்த கடமைகளில் ஒன்று ரமளான் மாதத்தின் நோன்பாகும். இம்மாதத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். அதன்படி நாமும் நடந்தால் இம்மாதத்தின் நலன்களைப் பெற்ற நன்மக்களாகலாம். இந்த உயரிய நோக்கோடு இச்சிறு புத்தகத்தை நான் எழுதியுள்ளேன். ஆகவே! இதைப்படித்து ரமளான் மாதத்தின் மூலம் அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெற்றவர்களாகுங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனின் அருளையும் பிழைபொறுப்பையும் தந்து, சுவர்க்கத்தில் நுழையும் வாய்ப்பையும் நரக வேதனையிலிருந்து பாதுகாப்பையும் தந்தருள்வானாக!
கே.எல்.எம் இப்றாஹிம் (மதனி)
ஜித்தா
மூன்றாம் பதிப்பு
10.07.1430ஹி (03.07.2009)
அட்டவணை
[01] ரமளான் மாதத்தின் நோன்பை நோற்பது கடமை
[02] ரமளான் மாதத்தின் சிறப்புகள்
[03] ரமளான் நோன்பின் சிறப்புகள்
[04] பிறை கண்ட பின்பே நோன்பும் பெருநாளும்
[05] சந்தேகமான நாட்களில் நோன்பு நோற்கக்கூடாது
[06] ஸஹர் உணவு உண்பதின் சிறப்பு
[07] ஸஹர் உணவை தாமதப்படுத்துதல்
[08] குளிப்பு கடமையான நிலையில் நோன்பு
[09] நோன்பை விட அனுமதிக்கப்பட்டவர்கள்
[10] நோன்பு நேரத்தில் தவறிலிருந்து விலகி இருத்தல்
[11] நோன்பாளி மறதியாக சாப்பிட்டால் அல்லது குடித்தால்
[12] நோன்பாளி குளிப்பதில் தவறில்லை
[13] நோன்பாளி பல் துலக்குவதில் குற்றமில்லை
[15] நோன்பின் நிய்யத்தை பஜ்ருக்கு முன் வைப்பது அவசியம்
[17] விரைவாக நோன்பு திறப்பது சுன்னத்தாகும்
[18] பேரீத்தம் பழத்தால் நோன்பு திறப்பது சிறந்தது
[19] நோன்பு திறந்த பின் ஓதும் துஆ
[20] நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்
[21] நோன்பு திறக்க வைப்பதின் சிறப்புகள்
[22] லைலத்துல் கத்ரின் சிறப்புகள்
[24] குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்
[27] நோன்பின் கடமைகள் (பர்ளுகள்)
0 comments:
Post a Comment