முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை
முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனை நடந்தது.இன்று நடக்கும் பல்வேறு அரசு விழாவில் பங்கேற்க காலையில் முதலமைச்சர் கருணாநிதி செல்ல திட்டமிட்டிருந்தார்.இந்த நிலையில் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்று அங்கு வழக்கமான உடல்நல பரிசோதனை செய்து கொண்டார்.உடல் பரிசோதனைக்குப் பின் அங்கு சிறிது நேரம் ஓய்வுஎடுத்து வருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றன.
Labels:
மருத்துவம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment