இஸ்லாமிய அறிஞர் இஸ்ரார் அகமது மரணம்

பிரபல இஸ்லாமிய அறிஞர் டாக்டர் இஸ்ரார் அகமது, பாகிஸ்தானின் லாகூர் நகரில் மரணமடைந்தார்.

மாரடைப்பால் அவர் மரணமடைந்த்தாகதெரிவிக்கப்பட்டுள்ளது . தன்ஸீன் இ இஸ்லாமி அமைப்பை நிறுவி அதன் தலைவராக இருந்து வந்தார் அகமது. பாகிஸ்தான் , இந்தியா, வளைகுடா நாடுகளில் இவருக்கு ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர். குறிப்பாக இவருக்கு சவுதி அரேபியாவில் இவைர் பின்பற்றுபவர்கள் அதிகம்.

அடிப்படையில் மருத்துவரான இஸ்ரார், பாகிஸ்தானிய அரசியல் கட்சியான ஜமாத் இ இஸ்லாமியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.

சொற்பொழிவுகள், டிவி விவாதங்களில் புகழ் பெற்றவர் இஸ்ரார். இஸ்லாமிய வரலாறு குறித்த செறிந்த ஞானம் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: