உலகின் இரண்டு பெரிய வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் ரஷியாஇடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வந்தது. அந்த சமயங்களில்இரண்டு நாடுகளும் ஏராளமான அணு குண்டுகளை தயாரித்தன.
இந்த சூழ்நிலையில், உலகின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணுஆயுதங்களை குறைக்க இரண்டு நாடுகளும் முன் வந்தன. அது தொடர்பாகநீண்டகாலமாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கு இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
வரலாற்று சிறப்பு மிக்க அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ரஷிய அதிபர் மெத்வதேவும் கையெழுத்திட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment