மக்களை அழைக்கிறது மாமறை !

வரும் 20ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை சிவங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பாக மக்களை அழைக்கிறது மாமறை குர்ஆன் என்ற விழா சிங்காரம் மஹாலில் நடைபெற இருப்பதாக அவ்வமைப்பினர் தெரிவித்தனர்.

இதில் சிறப்பு விருந்தனர்களாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான் ஆகியோர் கலந்து மாற்றுமத அன்பர்களுக்கு குர்ஆன் வழங்க இருக்கிறார்கள்.


இந்நிகழ்வில் மாற்று மத அன்பர்களை அழைத்து அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக இதஜ வினர் தெரிவித்தனர்.

0 comments: