பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் சமுக எழுச்சி மாநாட்டுக்கான பிரச்சார துவக்கப் பொதுக்கூட்டம் டிசம்பர் 13அன்று மாலை 6.45 மணியளவில் சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெற்றது மாநிலச் செயலார் ஹாலித் முஹம்மத் வரவேற்புரை நிகழ்தினார் கூட்டதிற்கு மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா தலைமை தாங்கினார் பாப்புலர் ஃப்ராண்டின் தேசிய துணை தலைவர் எ. சயித் உரை நிகழ்தினார் சென்னை மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாஜிம் நன்றி உரை நிகழ்தினார் இதில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment