இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் குறைந்து 46.81 ஆக வர்த்தகமாகியிருந்தது. அமெரிக்க டாலருக்கு அந்நிய சந்தைகளில் ஏற்பட்டுள்ள கிராக்கியின் எதிரொலியால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

0 comments: