திருச்செந்தூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து ஜெயலலிதா இரண்டு நாட்கள் அங்கு பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தின் போது அவர் ஜாதி உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக கூறி திருமாவளவன் கட்சியினர் இன்று மதியம் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
அப்போது போலீசார் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
0 comments:
Post a Comment