தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழைக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தனித்தனியே அறிவித்துள்ளனர்.சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மேயர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
ஆனால் ஒரு சில தனியார் பள்ளிகள் செயல்பட்டன.நெல்லையில் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment