வாழ்த்துப் பெற்ற வேட்பாளர்கள்
திருச்செந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்படுள்ள அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் வந்தவாசி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜெ.கமலக்கண்ணனும் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Labels:
வேட்பாளர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment