ரயில்வேயில் தூய குடிநீர் !

ரயில்வே பட்ஜெட்டின் போது மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு குடி தண்ணீரும், சுகாதாரமான கழிப்பிடங்களும் ஏற்பாடு செய்து தரப்படும் என உறுதியளித்திருந்தார். இதன் விரைவில் ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனியார் கம்பெனியின் உதவியோடு ரயில் நிலையங்களில் ஹைடெக் தொழில்நுட்பத்துடன் கூடிய தண்ணீர் சுத்திகரிப்பு மெஷின்கள் மூலம் சுகாதாரமான தண்ணீ்ர் வழங்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஸ்டேஷனிலும் எவ்வளவு மெஷின்கள் பொறுத்தப்பட வேண்டும் என்பதை அந்தந்த ரயில்வே பிராந்திய தலைமை அலுவலர்கள் முடிவு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: