உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்யவதோடு, தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகள், மேல்லைநிலைப் பள்ளிகளில் உடனடியாக உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றார்.

மேலும் பேசிய அவர் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு செய்ய வேண்டும். உயர்நீதிமன்றத்தில், தலைமை செயலக துறை செயலாளர்கள் பதவிகளில் வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. வன்னியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். மேம்பட்ட ஜாதிக்குள் இருக்கும் பிரதிநிதித்துவம் பிற்படுத்தப்பட்ட தமிழகத்தில் மிகப் பெரும்பான்மையாக உள்ள வன்னியர்களுக்கு இல்லை. இது வேதனை பட வைக்கிறது என்றார்.

0 comments: