இதை அவரது அண்ணி பல்லவி தயாரிக்கிறார். இன்னும் படம் ரிலீசாகவில்லை.இந்நிலையில், கனடாவைச் சேர்ந்த மேஜிக் வுட் என்ற நிறுவனத்துக்கு ரம்பா அம்பாசடராக நியமிக்கப்பட்டார். இந்நிறுவனம் அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பி.எம்.டபிள்யூ காரை பரிசாக வழங்கியது.
இந்நிலையில், மேஜிக் வுட் நிறுவனத்தின் உரிமையாளர் இந்திரனுக்கும், ரம்பாவுக்கும் டிசம்பர் 27ம் தேதி திருப்பதியில் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருக்கிறது. இதுபற்றி ரம்பா தரப்பில் கேட்டபோது, ‘’ரம்பா திருமணம் பற்றி பல்வேறு செய்திகள் வந்துள்ளது.
0 comments:
Post a Comment