விரைவில் பதவி விலக தயாராக இருப்பதாக ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங் விரைவில் தான் வகிக்கும் பதவியில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ராஜ்நாத்சிங் தனது பதவிக்காலம் விரைவில் முடிய இருப்பதாகவும். அதனால் விரைவில் தான் பதவி விலக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment