தமிழ்நாடு நாள் விழா

புதுடில்லி, பிரபதி மைதானத்தில் நடைபெறம் இந்திய பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியில் அமைந்துள்ள சிருங்கார் காலையிரங்கில், ''தமிழ்நாடு நாள் விழா'' 22.11.2009 அன்று மாலை 4 மணிக்கு சிறப்பாக நடைபெற உள்ளது.

தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி இவ்விழாவினை தலைமையேற்று தொடங்கி வைக்கிறார். தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் விழாவுக்கு முன்னிலை வகிக்கிறார். விழாவில் கலைக்கோயில் முத்தரசி ரவி குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

0 comments: