பரங்கிப்பேட்டை வட்டாத்தைக்காலைச் சேர்ந்த ஒரு சகோதரர் (அப்துல் சலிம் த/பெ: பாசா ஜான்) சுமார் ஒன்ரறையாண்டு முன்பு தனது கபிலீடம் (Sponsor) இருந்து தப்பித்து ரியாத் - ஜெத்தாவில் வேலை செய்து வந்தார். அவருக்கு மூளையில் கட்டி (Brain Tumor) ஏற்ப்ட்டு சுய நினைவு இல்லாமல் இருந்து வருகிறார் மேலும் அவர் நிலைமை மிக மோசமாக உள்ள்து. அவரை ஊருக்கு முறையாக அனுப்ப பல முயற்சிகள் செய்து வருகிறோம் அதில் பல சிக்க்ல்களை நாம் சந்தித்து வருகிறோம். ஆனால் அவரின் நிலைமை மிக மோசமாக உள்ளதால் அவரை சிகிச்சையின்றி அனுப்ப இயலாது
நேற்று ஜித்தா தமிழ்ச் சமூகத்தின் ஆரோக்யா மருத்துவமனை திறக்கப்பட்டுள்ள்து அங்கு சென்ற நாம் டாக்டர் முத்துக்குமாரை அனுகினோம், அவர் கூறுகையில் இந்த நிலையில் ஊருக்கு அனுப்ப இயலாது மேலும் அவரின் உயிருக்கு நாம் உத்திரவாதம் சொல்ல இயலாது, முதலில் சிகிச்சை தேவை,
இவருக்கு உடனே அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் நாங்களே செய்துவிடுகிறோம் என்று கூறினார். ஜித்தா தமிழ் சங்கமும் இதற்கு உதவி செய்யும் என்று அவர்கள் நம்பிக்கை தந்தனர்…… (நன்றி கூற நாம் கடமைப்ப்ட்டு இருக்கிறோம்) அவர் இந்தியா சென்றாலும் அவருக்கு அறுவை சிகிச்சை தேவை அதற்கும் இரண்டு மூன்று லட்சம் தேவை.
முறையாக அறுவை சிகிச்சை செய்தால் சுமார் 35,000 ரியால் ஆகும், டாக்டர் முத்துக்குமார் உதவியால் 20,000 ரியாலாக நிர்னயிக்கப்பட்டுள்ளது.
நம்மைப்போன்று அவரும் பிழைப்புத்தேடி வந்தவர் மேலும் ஏழ்மையானவர் இவருக்கு நாம் உதவி செய்யும் நிலமைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம் ஆகையால் அனைத்து தமிழ்ச் சகோதரர்களும் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இந்த மடல் கிடைத்த ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் முயற்சி எடுத்து ஒவ்வொரு நபரிடமும் இதை எடுத்து சொல்லவேண்டும்…. காலம் தள்ளாமல் உங்கள் சங்கத்தின் மூலம் அல்லது உங்களால் எவ்வளவு முடியமோ உடனே எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் முறையாக வசூல் செய்து அதன்பிறகு இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இயலாது, ஆகையால் வசூல் செய்து சொல்லலாம் என்று இருக்காதீர்கள் தொலைப்பேசி மூலம் நம் சகோதரர்களை அனுகலாம்.. இவருக்கு இன்னும் இரண்டே நாட்களில் அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டும்………
அவரின் நலனுக்குப் பிரார்த்தனை செய்யும்படியும் உங்களால் இயன்ற நிதிஉதவியை கீழ்க்காணும் வங்கிக் கணக்குக்கு அனுப்பும் படி (அ) கீழ்க்காணும் பரங்கிப்பேட்டை சகோதரர்களிடம் நேரில் அளிக்கும்படி மிகவும்அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குழுமத்தில் இல்லாத் சகோதரர்களுக்கும் இம்மைலை forward செய்யுங்கள்…
இது சம்பந்தமாக மேலும் தொடர்பு கொள்ள:
அஸ்கர் - 0504667838 @ JEDDAH
இபுராஹீம் மரைக்காயர் - 0564140759 @ JEDDAH
ஜாக்கீர் - 0501932259 @ JEDDAH
கவுஸ் மரைக்காயர் - 05027524 @ JEDDAH
ரெஜ்ஜாக் மரைக்காயர் - 0509703171 @ JEDDAH
சித்திக் (சலிமின் மைத்துனர் – வட்டாத்தைக்கால்) -0543364573 @ JEDDAH
அபு சுஹைலா (ஹ.முஸ்தபா) ஜெத்தா – 0502484955
ஃபக்ருதீன் (இப்னு ஹம்துன்) @ ரியாத் = 0507891953
பாங்க் அக்கவுண்ட் details
THE SAUDI BRITISH BANKJAKIER HUSSAIN SHAIK YOUSUFACOUNT NUMBER 033199027 150
குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
insha allah plz dua for fast recover.
Post a Comment