நல்ல மனிதர்

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா வரவேற்றார்.

வெள்ளை மாளிகையில் ஒபாமாவும், மன்மோகன்சிங்கும் கூட்டாக பேட்டி கொடுத்தார்கள். அப்போது ஒபாமா, ‘’மன்மோகன்சிங் நேர்மையானவர், நல்ல மனிதர் என்று புகழ்ந்தார்.

0 comments: