இதுகுறித்து அக்கட்சியின் பத்திரிக்கையில் எம்பி சஞ்சய் ராவுத் எழுதியுள்ள கட்டுரையில், சச்சின் மகராஷ்டிராவை சேரந்த வீரர்களுக்கு உதவியதாக ஒரு தகவல் கூட இல்லை என்றும், அவரது நண்பர் வினோத் காம்ப்ளி அணியில் இடம்பெற உதவவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர், கவாஸ்கர் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த போது மகாராஷ்டிராவை சேர்ந்த பல வீரர்களுக்கு உதவியுள்ளதாக கூறிய ராவுத், கவாஸ்கரை இன்றும் இந்தியாவில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் விரும்புவதாகவும், ராகுல் டிராவிட் மகராஷ்டிராவை சேர்ந்தவர், ஆனால் அவர் கர்நாடகவின் விசுவாசியாக இருப்பதாக கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment