ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி கல்லூரி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், ‘’யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம். எதிர்காலத்தை யாராலும் கணித்துவிட முடியாது. எனவே, நான் தான் வருங்கால பிரதமர் என்று கருதவேண்டாம். யாரும் என்னை வருங்கால பிரதமர் என்று அழைக்கவேண்டாம்.
பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்’’ என்று தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment