28ந்தேதி பக்ரித்

முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதம் மக்கா மாநகர் சென்று நிறைவேற்றுகிறார்கள். துல்ஹஜ் மாதம் 10வது நாள் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடப்படுகிறது. இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் இது தியாகத் திருநாள் என்றும், பக்ரீத் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது.

துல்ஹஜ் பிறை நேற்று சென்னையில் தென்பட்டது. இதனால் வருகிற 28&ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 comments: