இக்குடியிருப்புகளில் வசிக்க, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 276 பேருக்கு, குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை' வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைதீன்கான், ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரகுமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வக்பு' வாரிய குடியிருப்புகள் ஒதுக்கீடு
வக்பு வாரிய குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணையை அமைச்சர் மைதீன்கான் வழங்கினார்.சென்னை ராயபுரத்தில், 'காஜி சர்வீஸ் இனாம்' என்பவரின் அடக்க ஸ்தல, 'வக்பு' நிலத்தில், தமிழக குடிசை மாற்று வாரியத்தால் 552 குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.இதில், ராயபுரம் கவுஸ் மொகிதீன் பேட்டையில் 100 வாடகை குடியிருப்புகள், துரைப்பாக்கம் கண் ணகி நகரில் 176 வாடகை குடியிருப்புகள், தமிழக வக்பு வாரியத்துக்கு ஒதுக்கப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment