போக்குவரத்து செலவு !!!

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 30 கேபினட் மந்திரிகள் இருந்தனர். கடைசி 3 வருடத்தில் அவர்கள் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணத்துக்கு செலவிட்ட தொகை ரூ.347 கோடியே 70 லட்சம் ஆகும்.
2006-07-ம் ஆண்டில் ரூ.82 கோடியே 30 லட்சமும், அடுத்த ஆண்டில் ரூ.138 கோடியே 70 லட்சமும், கடந்த ஆண்டில் ரூ.127 கோடியும் செலவிட்டு உள்ளனர்.
இதில் வெளிநாட்டு பயண செலவு மட்டும் ரூ.137 கோடியாகும்.
இதை விட அதிகமாக உள்நாட்டு பயணத்துக்கு செலவிட்டு உள்ளனர். உள்நாட்டு பயண செலவு மட்டும் ரூ.163 கோடியாகும். மேற்கண்ட தகவலை மந்திரி சபை செயலாளர் தெரிவித்து உள்ளார்.

0 comments: