தமிழகத்தின் தலை நகராம் சென்னையில் முக்கிய வீதியில் உள்ள ஒரு அஞ்சல் நிலையத்தின் உள்ள பதிவு அலுவலகத்தில் தமிழுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது . தமிழ் ஆர்வலர்கள் போராட்டம் பண்ணும் முன் அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் .
படம்செய்தி :நமது செய்தியாளர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment