எழும்பூர் ரயில் நிலையத்தின் முன், காந்தி இர்வின் சாலை பகுதியில் இயங்கி வரும் புறநகர் மின்சார ரயில் டிக்கெட் கவுன்டர்கள், நாளை முதல் மேற்கு பக்கம் பூந்தமல்லி சாலை பகுதியில் உள்ள புதிய கட்டடத் திற்கு மாற்றப்படுகிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில், புறநகர் மின்சார ரயிலுக்கான டிக்கெட் கவுன்டர்கள், ரயில் நிலைய முன்பகுதியில் இரண்டும், பூந்தமல்லி சாலை பகுதியில் உள்ள புதிய கட்டடத் தின் முதல் மாடியில் ஒன்றும் இயங்கி வருகிறது. இந்நிலையில், ரயில் நிலையம் உள்ள கவுன்டர் கள் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.
இதனால், நாளை முதல் இவ்விரு கவுன்டர் களும், மேற்கு பக்கம் பூந்தமல்லி சாலை பகுதியில் உள்ள புதிய கட்டடத் தின் முதல் மாடியில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment